கொரோனா சிகிச்சைக்கான மருந்துகள் மற்றும் கருவிகளுக்கான ஜிஎஸ்டி வரி குறைப்பு போதுமானதல்ல என 44ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் மீட்டிங்கில் தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.<br />PTR Palanivel Thiyagarajan says that GST deduction for Covid drugs and equipments are not enough.<br />#PTR<br />#PTRPalanivelThiyagarajan<br />#GSTCouncil